உள்ளாடை விஷயத்தில் ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள்

Tamil Kama Newsஉள்ளாடை என்பதை உடலுகு்குத் தேவைப்படுகிற அத்தியாவசிய ஒன்றாக மட்டுமே என்று நினைத்துக் கொள்ளக்கூடாது. அது உங்களுடைய அந்தரங்க உறுப்பை பாதுகாக்கக்கூடிய ஒனறு என்பதை மறந்தவிடக்கூடாது.

உள்ளாடைக்கும் உங்களுடைய இல்லற வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களுக்கேற்ற உள்ளாடையைத் தான் அணிகிறோமா என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.

பெரும்பாலானவர்கள் உள்ளாடையை மிக இறுக்கமாக அணிகிறார்கள். அது முற்றிலும் தவறான ஒன்று.

உள்ளாடையைப் பொருத்தவரையில் மிக மென்மையான அதேசமயம், தளர்வான உள்ளாடைகளையே அணிய வேண்டும்.

ஃபேப்ரிக் உள்ளாடையைத் தவிர்த்துவிடுதல் நல்லது. ஏனெனில் அதில் வியர்வை தொடை இடுக்குகளில் தங்கிவிடும். அதனால் உடல் துர்நாற்றம் உண்டாவதோடு, அலர்ஜி போன்றவையும் உண்டாகும்.

உள்ளாடைகளைப் பொருத்தவரை 100 சதவீதம் காட்டன் ஆடைகளை அணிவதே சிறந்தது. அது வேர்வையை உறிஞ்சிக்கொள்ளும்.

உண்மையிலேயே ஆல்கஹால் ஆண்களின் ஆண்மையை பாதிக்குமா?-- TamilKamaNews.com --ஆண்களை பற்றி பெண்கள் தவறாக எண்ணும் 7 விஷயங்கள்!-- TamilKamaNews.com --இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சிவப்பு விளக்கு பகுதிகள்-- TamilKamaNews.com --பெண்களைக் கவர்வது எப்படி?-- TamilKamaNews.com --வைரல் ஆன “பொண்டாட்டி-- TamilKamaNews.com --முதலிரவை ஏன் பாலுடன் ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியுமா?-- TamilKamaNews.com --உள்ளாடை விஷயத்தில் ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள்-- TamilKamaNews.com --பெண்கள் தாமதமாக பூப்பெய்துவது நல்லதா?-- TamilKamaNews.com --குடித்து விட்டு நிர்வாண கோலத்தில் பணிப்பெண்ணிற்கு செக்ஸ் தொந்தரவு தந்த பயணி…!-- TamilKamaNews.com --விபச்சார பெண்களை எய்ட்ஸ் நோயாளியுடன் உறவு கொள்ள வைத்து ரசித்த புரோக்கர்! கேரளாவில் ஷாக்