வாட்ஸ் ஆப்பில் அந்தரங்க படம் அனுப்பாதீர்கள்..! இல்லையேல் அந்த டீச்சர் நிலை உங்களுக்கும் வரலாம்…!

Tamil Kama NewsTamil Kama News வாசகர்களுக்கு மாலை வாழ்த்துகள். உங்களிடம் முக்கியமான விஷயம் ஒன்றை பகிர வேண்டும். இது உங்களுக்காகவும் நமது சகோதர சகோதரிகளுக்காகவும்.!

இன்று பாய்பிரண்ட்ஸ் இல்லாத பெண்களே இல்லை எனலாம். அதே போல பையன்களுக்கும் நிறைய கேர்ள் பிரண்ட்ஸ். திருமணம் ஆனவர்கள் கூட தன்னுடன் பணிபுரிபவர்களுடன் அந்தரங்க நட்பு வைத்திருக்கும்  மோசமான கால கட்டம் இது.

வேறு வழியே இல்லை.அதற்கு  நாம் பழகி கொள்ள வேண்டியது தான்.இல்லையேல் கொலை வரை போய்விடுகிறார்கள். சூளைமேடு லாயர் முருகன் படு கொலை இதற்கு ஒரு  சின்ன உதாரணம்.

அவர் மனைவியே கள்ளகாதலனுடன் பேசிய வாட்ஸ் ஆப் உரையாடல் பகீர் ரகம்.அதேபோல் போல்,  கண்ணியமான ஆசிரியை வேலை பார்த்த மாரிசெல்லாஎன்கிற பெண் தனது அந்தரங்க நண்பனும், கல்லூரி மாணவனுமான ரூபனை நம்பி இரவு நேரத்தில் தனது அந்தரங்க படத்தை அனுப்ப, அந்த பாவி மறு நாள் அத்தனை படங்களையும் தனது நண்பர்களுக்கு அனுப்பிவிட்டான்.

இது கல்லூரி முதல்வர் வரை போக பூகம்பமே வெடித்து விட்டது. கல்லூரி முதல்வர் அவரின்  கணவரை அழைத்து  விஷயத்தை கூறி விட, பாவம் அந்த பேராசிரியை வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

ஒரு விளையாட்டு எந்த அளவில் கொண்டயு போய் நிறுத்தி விட்டது  பாருங்கள்.

இந்த ஆண்ட்ராய்ட் காலம் அரக்கனின் காலம் நாம் தான் உஷாராக இருக்கவேண்டும்.

உண்மையிலேயே ஆல்கஹால் ஆண்களின் ஆண்மையை பாதிக்குமா?-- TamilKamaNews.com --ஆண்களை பற்றி பெண்கள் தவறாக எண்ணும் 7 விஷயங்கள்!-- TamilKamaNews.com --இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சிவப்பு விளக்கு பகுதிகள்-- TamilKamaNews.com --பெண்களைக் கவர்வது எப்படி?-- TamilKamaNews.com --வைரல் ஆன “பொண்டாட்டி-- TamilKamaNews.com --முதலிரவை ஏன் பாலுடன் ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியுமா?-- TamilKamaNews.com --உள்ளாடை விஷயத்தில் ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள்-- TamilKamaNews.com --பெண்கள் தாமதமாக பூப்பெய்துவது நல்லதா?-- TamilKamaNews.com --குடித்து விட்டு நிர்வாண கோலத்தில் பணிப்பெண்ணிற்கு செக்ஸ் தொந்தரவு தந்த பயணி…!-- TamilKamaNews.com --விபச்சார பெண்களை எய்ட்ஸ் நோயாளியுடன் உறவு கொள்ள வைத்து ரசித்த புரோக்கர்! கேரளாவில் ஷாக்