விளையாட்டு வினையானது..!! வாலிபரின் மர்ம உறுப்பில் மாட்டி கொண்ட இரும்பு குழாய்..!!

Tamil Kama Newsசிலர் விளையாட்டு தனமாக செய்யப்போய் அது விபரீதத்தில் முடிவதுண்டு. சிலருக்கு அது உயிருக்கே கூட உலை வைத்து விடும். எனவே தான் தெரியாத எதையும் செய்ய கூடாது என்பார்கள். அவ்வாறு சீனாவில் ஒரு வாலிபர் ஒருவர் செய்த காரியம் அவருக்கு பெரும் விபரீதத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் குவாங்லி மாகாணாத்தில் உள்ள லிஷவு நகரை சேர்ந்த ஒருவர் விளையாட்டு தனமாக செய்ய போய் இரும்பு வளையம் ஒன்று அவரது மர்ம உறுப்பில் மாட்டி கொண்டது.இதனால் அவர் 2 நாட்கள் அவதிப்பட்டு உள்ளார்.

பின்னர் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் ஒன்றரை மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அந்த வளையத்தை வெட்டி எடுத்துள்ளனர்.

[rss-marquee rssfeed="RSS1"]