கல்லூரி மாணவி உள்பட 10 பேரை காதலித்து ஆபாச படங்களை ‘பேஸ்புக்’கில் வெளியிட்ட காதல் மன்னன்!!

dghTamil Kama News சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ராஜஸ்ரீ என்ற பெண்ணின் தாயார் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், சாமுவேல் என்ற இளைஞர் என் மகளை காதலிப்பதாக சொல்லி அடிக்கடி பின்தொடர்ந்துள்ளார். பின்னர் எனது மகள் காதலிக்க மறுப்பு தெரிவித்ததால், கிராபிக்ஸ் மூலம் ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
இதேபோனற ஏராளமான பெண்களை காதலித்து நெருக்கமாகப் பழகி அந்த இளம்பெண்களின் ஆபாச புகைப்படங்களையும் தனது ‘பேஸ்புக்’கில் வெளியிட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, சிந்தாதிரிபேட்டை மகளிர் போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர் சாமுவேல் வசித்த மயிலாப்பூர் வீட்டில் தேடியபோது, அவரது வீடு பூட்டிக்கிடந்தது. அவர் தப்பியோடிவிட்டதாகவும் தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில், கல்லூரி மாணவி உள்பட 10 இளம்பெண்களை தன்னுடைய காதல் வலையில் விழவைத்து உல்லாச லீலைகளில் சாமுவேல் ஈடுபட்டிருக்கலாம் எனவும், சாமுவேல் பிடிபட்டால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

[rss-marquee rssfeed="RSS1"]